Nanayam - Title Song

Описание к видео Nanayam - Title Song

பாடல் : வைரமுத்து
இசை : ரமணி பரத்வாஜ்
பாடியவர் : சித்ரா

நாணயம்... நாணயம்... நாணயம்...
நாணயம்... நாணயம்... நாணயம்...

அச்சடித்த காகிதமும்... நாணயம்...
சத்தியத்தின் மறுபெயரும்... நாணயம்...

அச்சடித்த நாணயத்தால்... அழகு பொருள் வாங்கலாம்...
சத்தியத்தின் நாணயத்தால்... சகல உலகும் வாங்கலாம்...

சாட்சியில்லா இடத்தில் உந்தன்... நேர்மை தானே நாணயம்...
சொத்து பத்து கழித்த பின்னும்... மிச்சம் தானே நாணயம்...

நாணயம்... நாணயம்... நாணயம்...
நாணயம்... நாணயம்... நாணயம்...

நல்லது செய்பவர்க்கே... என்றும் நலிவுகள் உண்டாகும்...
நலிவுகள் தாங்குவதே... வாழ்வில் நாணயம் என்றாகும்...

ஆண்டுகள் எப்பொழுதும்... வானில் ஆடிப் பறந்தோடும்...
அழகிய கிளிகளுக்கே... மண்ணில் ஆயுள் சிறைவாசம்...

அரசின் நாணயமோ... அது அடிக்கடி நிறம்மாறும்...
மனசின் நாணயமோ... மனிதன் மாண்டும் உயிர் வாழும்...

சாட்சியில்லா இடத்தில்... உந்தன் நேர்மை தானே நாணயம்...
சொத்து பத்து கழித்த பின்னும்.... மிச்சம் தானே நாணயம்...

நாணயம்... நாணயம்... நாணயம்...
நாணயம்... நாணயம்... நாணயம்...

அச்சடித்த காகிதமும்... நாணயம்...
சத்தியத்தின் மறுபெயரும்... நாணயம்...

அச்சடித்த நாணயத்தால்... அழகு பொருள் வாங்கலாம்...
சத்தியத்தின் நாணயத்தால்... சகல உலகும் வாங்கலாம்...

சாட்சியில்லா இடத்தில்... உந்தன் நேர்மை தானே நாணயம்...
சொத்து பத்து கழித்த பின்னும்.... மிச்சம் தானே நாணயம்...

நாணயம்... நாணயம்... நாணயம்...
நாணயம்... நாணயம்... நாணயம்...

Комментарии

Информация по комментариям в разработке