வளங்களை அருளும் ஸ்ரீ வாராஹி மாலை II VERSES FOR PROTECTION SRI VAARAAHI MAALAI II SRE BAKTHI

Описание к видео வளங்களை அருளும் ஸ்ரீ வாராஹி மாலை II VERSES FOR PROTECTION SRI VAARAAHI MAALAI II SRE BAKTHI

வளங்களை அருளும்

ஸ்ரீ வாராஹி மாலை

பாடியவர் : வீரமணி கண்ணன்

இசை : வாரஸ்ரீ

படத் தொகுப்பு : வாரஸ்ரீ

ஸ்ரீ பக்தி



வராகி மாலை என்னும் நூல் வீரை கவிராச பண்டிதர் என்பவரால் இயற்றப்பட்டது. காலம் 16-ஆம் நூற்றாண்டு.

சிவனின் பாகம் சத்தி. சத்தியை ஏழு கூறுகளாகப் பகுத்துப் பார்ப்பது உண்டு.

அபிராமி, நாராயணி, இந்திராணி, கௌமாரி, வாராகி, துர்க்கை, காளி
இவர்களில் வாராகி என்பவளை இந்த நூல் வராகி என்கிறது.
வராகி உடலுக்கு ஆற்றல் தரும் தெய்வம்.

இந்த நூலில் 32 கட்டளைக்கலித்துறைப் பாடல்கள் உள்ளன.

பகைவனை அழிக்கும் உத்திகளான வசியம், தம்பனம், மோகனம், ஆகருடணம், உச்சாடனம் போன்றவற்றிற்கு இதில் பாடல்கள் உள்ளன.

VERSES FOR PROTECTION SRI VAARAAHI MAALAI

SUNG BY : VEERAMANI KANNAN

MUSIC : VAARASREE

LYRICS : SRI VEERARAI KAVIRASA PANDITHAR

VIDEO EDITING :VAARASREE

SRE BAKTHI

Комментарии

Информация по комментариям в разработке