Tamil Nadu Govt இந்த 23 Foreign இன/கலப்பின நாய்களை வாங்க, விற்க தடை செய்தது ஏன்?

Описание к видео Tamil Nadu Govt இந்த 23 Foreign இன/கலப்பின நாய்களை வாங்க, விற்க தடை செய்தது ஏன்?

Tamil Nadu bans 23 dog breeds import, sale and any other usage. Do watch out this video to know what are the 23 breeds are listed under this ban.

சென்னையில் கடந்த மே 6ஆம் தேதி அயல்நாட்டு இன ராட்வீலர் நாய்கள்  கடித்து குத்தறியதில் 5 வயது சிறுமி படுகாயம் அடைந்த சம்பவம் தமிழ்நாடு அளவில் பெரும் அதிர்வலையையும் பீதியையும்  ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக தற்போது 23 வகையான  வெளிநாட்டு நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்களை இறக்குமதி செய்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. அவை என்ன  வகை நாய்கள் என்பதை இந்த காணொளியில் பார்ப்போம்.

#Dog #TamilNadu #Chennai

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter -   / bbctamil  

Комментарии

Информация по комментариям в разработке