1 கப் பச்சரிசி மாவு இருந்தா பத்து நிமிடத்தில் தட்டை ரெடி/ Thattai Recipe| Thattai Muruku

Описание к видео 1 கப் பச்சரிசி மாவு இருந்தா பத்து நிமிடத்தில் தட்டை ரெடி/ Thattai Recipe| Thattai Muruku

தட்டை செய்வது ரொம்ப ரொம்ப சுலபம் இந்த முறையில் செய்து பாருங்க

பச்சரிசி மாவு தட்டை

Raw Rice Flour Thattai Recipe in Tamil

Easy Thattai Muruku
ரேசன் பச்சரிசி மாவு தட்டை 👉👇   • தட்டை/ரேசன் அரிசியில் சுலபமாகவும் சுவ...  



தேவையான பொருட்கள்/Ingredients

பச்சரிசி மாவு/Raw Rice flour - 400 gm
பூண்டு / Garlic - 15 gm
கறிவேப்பிலை / Curry leaves 30 nos
காய்ந்த மிளகாய் / Dry Red chilli - 4 nos
எள் / Tilled - 1 spn
கடலைப்பருப்பு / Gram Dal 2 tbl spn
பெருங்காயத்தூள் / Asafoetida - 1/2 spn
உப்பு தேவைக்கு / Salt taste
தண்ணீர் / Water
சூடான ஆயில் / oil 2 Tbl spn
பொறிப்பதற்க்கு ஆயில் / Oil




#ThattaiRecipeinTamil
#RawRiceThattai
#ThattaiSeivathuEppadi
#ThattaiMuruku
#TenMinutesThattaiRecipeinTamil

Комментарии

Информация по комментариям в разработке