வறுமை கொடுத்த Pain இன்று Top Business Man: Money Making Tricks! | Prem | Josh Talks Tamil

Описание к видео வறுமை கொடுத்த Pain இன்று Top Business Man: Money Making Tricks! | Prem | Josh Talks Tamil

வாழ்க்கையில் துயரங்களைக் கடந்து வெற்றியின் பாதையைத் தேடுபவரா நீங்கள்? இந்தக் காணொளி உங்களுக்கு உதவலாம்.

Life Struggles , How To Overcome Life Struggles , How To Be Successful In Business , How To Be Successful in Life , this Video will be the answer for those questions. You will get the Motivation to proceed in your Life Success , All Good Will be with you.

RTN பிரேம் அவர்கள் சிறு வயதிலிருந்தே பல கஷ்டங்களைக் [ Life Struggles ] கடந்து வந்தவர். பல இடங்களில் வேலைக்குச் சென்று பல அவமானங்களையும்[ Life Problems ] , சவால்களையும் சமாளித்து [ Challenges Faced ] , அதன் பின் Meenakshi Cargo என்ற சொந்த நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து இன்று 30 Crores Profit தரும் நிறுவனமாக அதனை உயர்த்தி இருக்கிறார் இந்த Top Business Man பிரேம். நமது வாழ்வில் தான் கஷ்டங்கள் இருக்கிறது என நினைப்பவர்கள் இந்த Video ஐ பார்க்கும்போது நிச்சயம் பெரும் Relief ஆக இருக்கும், அதேவேளை Top Motivation Video வாகவும் உங்களுக்கு இது இருக்கும். Zero To Success என்பதை படத்தில் பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம் அதை உண்மையில் செய்து காட்டிருக்கும் இவர் Live Example For Success . இந்த வெற்றிக்கு பின்னால் விடா முயற்சி [ Never Give Up ] என்ற ஒரு மந்திரம் மட்டுமே இருக்கிறது.

RTN Prem has gone through many Real Life Struggles since his Childhood. After going to work in many places and overcoming many Life Problems and challenges, after that he started his own company called Meenakshi Cargo and today he has raised it to a company that gives 30 Crores Profit. Those who think that there are difficulties in our lives will definitely get a great relief when they watch this Video , while it will also be a Top Motivation Video for you. We have seen and heard Zero To Success in the movie and he has actually done it Live Example For Success . Behind this Success there is only one mantra: Never Give Up

எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now https://joshskills.app.link/iiPbfDqH9pb

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a serial actress not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.

JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB:   / joshtalkstamil  
► Tweet with us:   / joshtalkslive  
► Instagrammers:   / joshtalkstamil  
► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#businessmotivation #joshtalkstamil #business #tamil #motivation #motivational #money #success #inspiration #top #trending

Комментарии

Информация по комментариям в разработке