தமிழிசைச் சித்தர் CS ஜெயராமனின் வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி போன்ற பாடல்கள் | CS Jayaraman Tamil Songs

Описание к видео தமிழிசைச் சித்தர் CS ஜெயராமனின் வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி போன்ற பாடல்கள் | CS Jayaraman Tamil Songs

சி. எஸ். ஜெயராமன் (C. S. Jayaraman, 6 சனவரி 1917 - 29 சனவரி 1995) எனப் பொதுவாக அறியப்படும் சிதம்பரம் சுந்தரம்பிள்ளை ஜெயராமன் ஒரு நடிகரும், இசையமைப்பாளரும், பிரபல திரைப்படப் பாடகரும் ஆவார். இவர் பாடிய பாடல்கள் 1940க்கும் 1970க்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியான பல திரைப்படங்களில் இடம்பெற்றன.

திரைப்படத்துறையில் ஒரு பின்னணிப் பாடகராகவே இவர் புகழ் பெற்றார். இவரது இசைத்திறமை காரணமாக இவர் தமிழிசைச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். இவர் தமிழில் மட்டுமன்றிச் சில கன்னடப் பாடல்களையும் பாடியுள்ளார்.

சிறப்புச் செய்தி:
இவர் தி. மு. க தலைவரும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.கருணாநிதியின் முதல் மனைவி

பத்மாவதியின் அண்ணனும், மு. க. முத்துவின் தாய்மாமனும் ஆவார். தொடக்கத்தில் கருணாநிதி ஒரு
திரைக்கதை எழுத்தாளராக சினிமாவில் அறிமுகமாவதற்குக் காரணமாக இருந்தவர் ஜெயராமன்.

Read more at: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%...

https://en.wikipedia.org/wiki/C._S._J...

Image Source: https://te.wikipedia.org/wiki/%E0%B0%...

#csjayaraman #oldtamilsongs #old #old_is_gold #tamilsong #tamilsongs

Please subscribe to our channel. Also please like, share and comment.

Комментарии

Информация по комментариям в разработке