இயற்கை என்னும் இளைய கன்னி |

Описание к видео இயற்கை என்னும் இளைய கன்னி |

A grand musical evening as a Tribute to Musical legend Mellisai Mannar MSV sir.
Song : இயற்கை என்னும் இளைய கன்னி
performed by Lakshman Sruthi Orchestra ft. SPB sir and Singer Sreenidhi

Follow us :
FB: www.fb.com/lakshmansruthi
Instagram: www.instagram.com/lakshmansruthimusicals

For more content / Online Shopping , Visit our Website: www.lakshmansruthi.com
Lyrics:
இயற்கை என்னும்.. இளைய கன்னி..
ஏங்குகிறாள்.. துணையை எண்ணி..

இயற்கை என்னும்.. இளைய கன்னி..
ஏங்குகிறாள்.. துணையை எண்ணி..

பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட

பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட

தாமரையாள்... ஏன் சிரித்தாள்...
தலைவனுக்கோ... தூது விட்டாள்...

இயற்கை என்னும்... இளைய கன்னி...
ஏங்குகிறாள்... துணையை எண்ணி...

தலையை விரித்துத் தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளநீராடுதோ

கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னை எண்ணிக் கொண்டதாலோ

இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ
கட்டிக்கொண்ட கள்வன் யாரோ
கள்வனுக்கும் என்ன பேரோ

இயற்கை என்னும்.. இளைய கன்னி..
ஏங்குகிறாள்.. துணையை எண்ணி..

மலையைத் தழுவிக் கொள்ளும் நீரோட்டமே
கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெய்யில் நேரம் தானே
மஞ்சம் ஒன்று போடலாமே

தலையைத் தடவிச் செல்லும் காற்றோட்டமே
காலை நனைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம் தானே
அந்திப் பட்டு பேசலாமே

இயற்கை என்னும்.. இளைய கன்னி..
ஏங்குகிறாள்.. துணையை எண்ணி..

ஹ ஹ ஹா லலல ல் லல்ல லல்ல
ஹ ஹ ஹா லலல ல் லல்ல லல்ல
ஹ ஹ ஹா லலல ல் லல்ல லல்ல
ஹ ஹ ஹ....

Комментарии

Информация по комментариям в разработке