மரவள்ளிக்கிழங்கு வாங்கினால் இப்படி செய்து பாருங்கள்.

Описание к видео மரவள்ளிக்கிழங்கு வாங்கினால் இப்படி செய்து பாருங்கள்.

மரவள்ளிக்கிழங்கு 1/4 கிலோ
ரவை 50 கி or 1/2 டம்ளர்
பச்சரிசி மாவு 75 கிராம் or 3/4 டம்ளர்
கோதுமை மாவு 100 கிராம் Or 1 டம்ளர்
உப்பு தேவையான அளவு
சர்க்கரை தேவையான அளவு
தேங்காய்ப்பூ 1 டம்ளர்
எண்ணெய்
ஏழைக்காய் சிறிதளவு.

Комментарии

Информация по комментариям в разработке