UN-ல் Palestine நிரந்தர உறுப்பினராகிறதா? கடுப்பான Israel - நடந்தது என்ன?

Описание к видео UN-ல் Palestine நிரந்தர உறுப்பினராகிறதா? கடுப்பான Israel - நடந்தது என்ன?

ஐ.நாவில் பாலத்தீனத்திற்கு கூடுதல் உரிமைகளை பொதுச் சபை வழங்கியிருப்பதுடன், முழு உறுப்பின அந்தஸ்து கொடுப்பப்பதற்கான சாதகமான பரிசீலனைகளை செய்யுமாறு பாதுகாப்பு கவுன்சிலை கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து, ஐ.நாவில் பாலத்தீனத்தை முழு உறுப்பு நாடாக அங்கீகரிப்பது தொடர்பான விவாதம் எழுந்துள்ளது.

#UnitedNations #Palestine #Israel

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter -   / bbctamil  

Комментарии

Информация по комментариям в разработке