குருத்து ஞாயிறு பவனி|Palm Sunday Procession|24-Mar-24

Описание к видео குருத்து ஞாயிறு பவனி|Palm Sunday Procession|24-Mar-24

St francis Xavier Church, Pallavaram procession celebration followed by the Holy Mass

Palm Sunday is the Christian moveable feast that falls on the Sunday before Easter. The feast commemorates Christ's triumphal entry into Jerusalem, an event mentioned in each of the four canonical Gospels.


குருத்து ஞாயிறு அல்லது குருத்தோலை ஞாயிறு என்பது இயேசு கிறித்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கிறித்தவர்கள் ஆண்டுதோறும் அனுசரிக்கின்றனர். பாடுகளின் குருத்து ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது. இது இயேசு இறந்து உயிர்த்தெழுந்த ஞாயிறு க்கு முந்திய ஞாயிறு வரும்.

Комментарии

Информация по комментариям в разработке