265 - Radha Vadhana Vilokana | Ashtapadi 22 | Udayalur Dr Kalyanaraman | Alangudi Radhakalyanam 2019

Описание к видео 265 - Radha Vadhana Vilokana | Ashtapadi 22 | Udayalur Dr Kalyanaraman | Alangudi Radhakalyanam 2019

22வது அஷ்டபதி - உடையாளூர் ஸ்ரீ கல்யாணராம பாகவதர் - ஆலங்குடி ராதாகல்யாணம்

ஸ்ரீ கீதகோவிந்த த்யான ச்லோகங்கள்:
யத்கோபி வதனேந்து மண்டனம் அபூத் கஸ்தூரிகா பத்ரகம்
யல்லக்ஷ்மீகுச ஷாத கும்ப கலஷே வ்யாகோஷம் இந்தீவரம் |
யந்நிர்வாண விதான ஸாதன விதௌ ஸித்தாஞ்ஜனம் யோகினாம்
தன்ன: ஷ்யாமளம் ஆவிரஸ்து ஹ்ரிதயே க்ருஷ்ணாபிதானம் மஹ: ||

ராதா மனோரம ராமாவர ராசலீலா
கானாம்ருதைக பணிதிம் கவிராஜராஜம் |
ஸ்ரீ மதவார்ச்சன விதௌ அனுராக சத்ம-
பத்மாவதி ப்ரியதமம் ப்ரணதோஸ்மி நித்யம் ||

ஸ்ரீ கோபால விலாஸினி வலய ஸத்ரத்னாதி முக்தா க்ரிதி
ஸ்ரீ ராதாபதி பாதபத்ம பஜன ஆனந்தாதி மக்னோநிஷம் |
லோகே ஸத்கவிராஜ ராஜ இதி ய: க்யாதோ தயாம்போநிதி:
தம் வந்தே ஜெயதேவ சத்குருவரம் பத்மாவதி வல்லபம் ||

22வது ( கல்யாண ) அஷ்டபதி - ச்லோகம்:
ஸா ஸஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசனா|
ஷிஞ்ஜான மஞ்ஜு மஞ்ஜீரம் ப்ரவிவேஷ நிவேஷனம்||

ராதா வதன விலோகன விகஸித விவித விகார விபங்கம்|
ஜல நிதி மிவ விது மண்டல தர்ஷன தரளித துங்க தரங்கம் ||1||

பல்லவி:
ஹரிம் ஏக ரஸம் சிரம் அபிலஷித விலாஸம்|

அனுபல்லவி:
ஸாத தர்ஷ குரு ஹர்ஷ வஷம்வத வதனம் அனங்க விகாஸம் || (ஹரிம்)

ஹாரம் அமலதர தாரமுரஸி தததம் பரிரப்ய விதூரம் |
ஸ்புடதர பேன கதம்ப கரம்பிதம் இவ யமுனா ஜலபூரம் ||2||

ஷ்யாமள ம்ருதுள களேபர மண்டலம் அதிகத கௌர துகூலம்|
நீல நளினமிவ பீதபராக படல பர வலயித மூலம்||3||

தரள த்ருகாஞ்சல சலன மனோஹர வதன ஜனித ரதி ராகம் |
ஸ்புட கமலோதர கேலித கஞ்ஜன யுகமிவ ஷரதி தடாகம் ||4||

வதன கமல பரிஷீளன மிளித மிஹிர ஸம குண்டல ஷோபம்|
ஸ்மித ருசி ருசிர ஸமுல்லஸிதாதர பல்லவக்ருத ரதி லோபம் ||5||

ஷஷி கிரணச்சுரிதோதர ஜலதர ஸுந்தர குஸும ஸகேஷம் |
திமிரோதித விது மண்டல நிர்மல மலயஜ திலக நிவேஷம் ||6||

விபுல புலக பர தந்துரிதம் ரதி கேளி கலாபிரதீரம் |
மணி கண கிரண ஸமூஹ ஸமுஜ்வல பூஷண ஸுபக ஷரீரம் ||7||

ஸ்ரீ ஜெயதேவ பணித விபவ த்விகுணீ க்ருத பூஷன பாரம் |
ப்ரணமத ஹ்ருதி வினிதாய ஹரிம் ருசிரம் ஸக்ருதோதய ஸாரம்||8||

ச்லோகங்கள்:
அதிக்ரமயா பாங்கம் ஷ்ரவண பத பர்யந்த கமன
ப்ராயஸே நேவ அக்ஷ்ணோ: தரள தரபாவம் கமிதயோ :
இதானீம் ராதாயா : ப்ரியதம ஸமாலோக ஸமயே
பபாத ஸ்வேதாம்பு ப்ரஸர இவ ஹர்ஷாஷ்ருநிகர:

பஜந்த்யா: தல்பாந்தம் க்ருத கபட கண்டூதி விஹித
ஸ்மிதே யாதே கே ஹாத் பஹிரபி ஹிதாளீ பரிஜனே |
ப்ரியாஸ்யம் பஷ்யந்த்யா: ஸ்மர ஷர ஸமாகூத ஸுபகம்
ஸலஜ்ஜா லஜ்ஜாபி வ்யக மத் இவ தூரம் ம்ருக த்ருஷ:

ஜய ஸ்ரீ விந்யஸ்தை: மஹித இவ மந்தார குஸுமை :
ஸ்வயம் ஸிந்தூரேண த்விபரண முதார முத்ரித இவ |
புஜா பீட க்ரீடா ஹத குவலயாபீட கரிண:
ப்ரகீர்ணா அஸ்ருக் பிந்து: ஜயதி புஜ தண்டோ முரஜித:

இதி ஸ்ரீ கீத கோவிந்தே ஷ்ருங்கார மஹா காவ்யே
ஸ்ரீ க்ருஷ்ண தாஸ ஜெயதேவ க்ருதௌ
ஸானந்த கோவிந்தோ நாம ஏகாதஷ: ஸர்க:

Radhe Krishna ! Alangudi Radhakalyanam 2019 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 72nd year celebration of Radhakalyana Mahotsavam was from 08/02/2019 to 10/02/2019.

10th February 2019 : Sampradaya Divyanamasankeerthanam & Radhakalyanam by Udayalur Dr Kalyanarama Bhagavathar.

Radhakalyanam Day - Radha Vadhana Vilokana - Ashtapadi 22 - Geetha Govindam by "Kalaimamani" Udayalur Dr Kalyanarama Bhagavathar

Video By - Karthi Studios, Nagapattinam @ 9843662300

Follow us at Facebook - www.facebook.com/alangudi1947/
Please leave your feedback @ 9444922848

#alangudi #radhakalyanam #udayalur #sri #kalyanarama #UKB #bhagavathar #alangudiNamasankeerthanaTrust #radheKrishna #radhaKrishna #bhajan #gurusthalam #namasankeerthanam

Комментарии

Информация по комментариям в разработке